கொல்கத்தா – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

கொல்கத்தா – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 12வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

ஆட்டம் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணி இதுவரை 2 போட்டிகளில் ஆடி இரண்டிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )