
பள்ளிச்சட்டம்பி டிரெய்லர் வெளியானது
டிஜோ ஜோஷ் ஆண்டனி இயக்கத்தில் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தில் டொவினோ தாமஸ் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கயாடு லோகர் நடிக்கிறார்.
இப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது.
இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பள்ளிச்சட்டம்பி படத்தின் டிரெய்லர் வெளியானது.
CATEGORIES Cinema

