பஞ்சாப் – கொல்கத்தா இன்று மோதல்

பஞ்சாப் – கொல்கத்தா இன்று மோதல்

2026 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் 12 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொள்ளவுள்ளது

இந்த போட்டி இன்று இரவு 7.30க்கு ஈடன் கார்டனில் நடைபெறவுள்ளது.

கொல்கத்தா அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது.

அதேசமயம் பஞ்சாப் அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வென்று நெட் ரன்ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )