தரவு புதுப்பிக்கும் நடவடிக்கைகள் நிறைவடையும் வரை2023 பயனாளிகளுக்கான அஸ்வெசும சலுகைகள் ஜூன் வரை நீடிப்பு

தரவு புதுப்பிக்கும் நடவடிக்கைகள் நிறைவடையும் வரை2023 பயனாளிகளுக்கான அஸ்வெசும சலுகைகள் ஜூன் வரை நீடிப்பு

2023ஆம் ஆண்டின் முதற்கட்ட ‘அஸ்வெசும’ பயனாளிகளுக்கான நலன்புரி கொடுப்பனவு காலப்பகுதி எதிர்வரும் ஜூன் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

தற்போது இந்தப் பயனாளிகளின் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக சபையின் தலைவர் ஜயந்த கொட்டாவலகெදර குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )