Tag: Aswesuma
தரவு புதுப்பிக்கும் நடவடிக்கைகள் நிறைவடையும் வரை2023 பயனாளிகளுக்கான அஸ்வெசும சலுகைகள் ஜூன் வரை நீடிப்பு
2023ஆம் ஆண்டின் முதற்கட்ட 'அஸ்வெசும' பயனாளிகளுக்கான நலன்புரி கொடுப்பனவு காலப்பகுதி எதிர்வரும் ஜூன் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. தற்போது இந்தப் பயனாளிகளின் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக ... Read More
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு தகுதியானவர்களின் பெயர்ப்பட்டியல் இன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது பொதுமக்களின் ஆட்சேபனைகளை கோரப்படுகின்றன
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ளவர்களின் பெயர்ப்பட்டியல் இன்று (மார்ச் 27) முதல் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப்பட்டியல் தொடர்பாக ஏதேனும் மேன்முறையீடுகள் (Appeals) அல்லது ... Read More
முதியோர் கொடுப்பனவு மார்ச் 26ஆம் திகதி வழங்கப்படும்
அஸ்வெசும (Aswesuma) நலன்புரித் திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு வழங்கப்படும் திகதியை நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. கொடுப்பனவு வழங்கப்படும் திகதி: எதிர்வரும் மார்ச் 26, 2026. ... Read More
அஸ்வெசும ; மார்ச் மாதக் கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில்
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு இன்று (12) வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. அதன்படி, 1,408,635 குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. ... Read More
அஸ்வெசும பயனாளிகளுக்கான ஜனவரி மாதக் கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில்
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜனவரி மாதக் கொடுப்பனவுகளும், இரு கட்டங்களுக்குமான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவுகளும் இன்று (28) அவர்களின் வங்கிக் கணக்குகளில் ... Read More
அஸ்வெசும சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க புதுப்பிக்கப்பட்ட தரவுக் கட்டமைப்பு அவசியம்
"அஸ்வெசும" சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும்போது புதுப்பிக்கப்பட்ட மற்றும் துல்லியமான தரவுக் கட்டமைப்பு அவசியம் என உலக வங்கியின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். இதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சர்வதேச அனுபவத்தை வழங்கத் ... Read More
அஸ்வெசும இரண்டாம் கட்ட உதவிக்கு தகுதி பெற்ற பயனாளிகளின் முதலாவது நிவாரண உதவித்தொகை இன்று வங்கிகளில்
அஸ்வெசும இரண்டாம் கட்ட உதவிக்கு தகுதி பெற்ற பயனாளிகளின் முதலாவது நிவாரண உதவித்தொகை இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 217,645 அஸ்வெசும பயனாளி குடும்பங்களிடையே ... Read More

