ஹாய் படத்தின் முதல் பாடல் வெளியானது

ஹாய் படத்தின் முதல் பாடல் வெளியானது

நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் கவின் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் ஹாய்.

லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த விஷ்ணு எடவன் இப்படத்தை இயக்குகிறார். படத்திற்கு ஜென் மார்டின் இசையமைக்கிறார்.

‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ‘ரௌடி பிக்சர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரிக்கின்றன.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ‘கன்னக்குழியா’ இன்று வெளியாகி உள்ளது. இப்பாடலை ஜி.வி. பிரகாஷ் பாடியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )