
யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து
யாழ்ப்பாணத்தில் இன்று (27) மடத்தடி பகுதியில், ஒரு இராணுவ வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் எவருக்கும் பாரிய காயங்கள் ஏற்பட்டிராத நிலையில், விபத்து தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பிரதீபன்
CATEGORIES Sri Lanka

