
கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்!
பாணந்துறை – எகொட உயனவுக்கு இடையிலான ரயில் பாதையில் ஏற்பட்ட சேதம் காரணமாக கரையோர ரயில் சேவைகள் இன்று தாமதமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

