உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஈரான் வழங்கிய பதிலைத் தொடர்ந்து, அதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன்படவில்லை.

இதன் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய்: ஒரு பேரல் 104.1 டொலர் எனவும் டபிள்யூ.டி.ஐ (WTI) ரக கச்சா எண்ணெய்: ஒரு பேரல் 98.51 டொலர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )