மின்சாரத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தால்12,000க்கும் மேற்பட்ட இடங்களிளில் மின்வெட்டு

மின்சாரத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தால்12,000க்கும் மேற்பட்ட இடங்களிளில் மின்வெட்டு

மின்சாரத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக 12,000க்கும் மேற்பட்ட மின்வெட்டு ஏற்பட்டுள்ளது

கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, பேருவளை, புத்தளம், அனுராதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று (10) மதியம் மற்றும் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை சபை மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் 12,000க்கும் மேற்பட்ட மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )