HomeSri LankaMain Newsமித்தெனிய கொலை ; மூன்று பேர் கைது MithunaFebruary 21, 2025 10:53 am 0 மித்தெனிய கொலை தொடர்பாக ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூன்று பேர் கைது இன்று (21) பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளனர். இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்தார். CATEGORIES Main NewsSri Lanka TAGS arrestMithenian murderSri lanka Share ThisAUTHORMithuna