பேராசிரியர் கணநாத் ஒபேசேகர காலமானார்

பேராசிரியர் கணநாத் ஒபேசேகர காலமானார்

அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியரான கணநாத் ஒபேசேகர காலமானார்.

காலமாகும் போது அவருக்கு 95 வயது ஆகும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )