
பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்துக்கு விளக்கமறியல் நீடிப்பு
இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ஏப்ரல் 8ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka