Tag: Chamara Sampath Dassanayake

முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

Mithuna- January 23, 2026

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில், முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று (23) அறிவித்துள்ளது. கொழும்பு ... Read More

”என்னை கொலை செய்தால் பேயாக வந்து பழிதீர்ப்பேன்”

Mithuna- October 23, 2025

” என்னை கொலை செய்தால் பேயாக வந்தேனும் பழிவாங்குவேன் என்பதை புரிந்துகொள்ளுங்கள் பொலிஸ் துறைக்கு பொறுப்பனா அமைச்சரே….” என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (23) ... Read More

சாமர சம்பத் தசநாயக்கவிற்கு பிணை

Mithuna- May 19, 2025

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். பதுளை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது Read More

சாமர சம்பத்துக்கு மீண்டும் விளக்கமறியல்

Mithuna- May 5, 2025

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மே 19 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். Read More

சாமர சம்பத்திற்கு மீண்டும் விளக்கமறியல்

Mithuna- April 21, 2025

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  பதுளை நீதவான் நுஜித் டி சில்வா இன்று ... Read More

ரணில் விக்கிரமசிங்கவின் ஒரு மயிரைக்கூட பிடுங்க முடியாது

Mithuna- April 11, 2025

” பட்டலந்த அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு தற்போதைய அரசாங்கம் ரணில் விக்கிரமசிங்கவின் ஒரு மயிரைக்கூட பிடுங்காது. பட்டலந்த வதை முகாமைவிட கொடூரமான முகாமாக விளங்கிய பரகல முகாமில் இருந்தவர் தற்போது ஆட்சியில் பதவி வகிக்கின்றார்.” என ... Read More

சாமர சம்பத் பிணையில் விடுதலை

Mithuna- April 8, 2025

1.73 மில்லியன் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் ... Read More