பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் காலமானார்
தேசிய மக்கள் சக்தி (NPP) யின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் மாரடைப்பால் 38 வயதில் காலமானதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
CATEGORIES Sri Lanka