ஸ்ரீ தலதா யாத்திரையின் இறுதி நாள் இன்று

ஸ்ரீ தலதா யாத்திரையின் இறுதி நாள் இன்று

ஸ்ரீ தலதா யாத்திரையின் இறுதி நாள் இன்று (27) நிறைவடைவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

அதன்படி , தலதா யாத்திரை இன்று (27) முற்பகல் 11 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 5.30 வரை சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது.

16 வருடங்களுக்குப் பிறகு இடம்பெரும் தலதா யாத்திரை கடந்த 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )