
கொல்கத்தா – ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஐ.பி.எல். தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
கொல்கத்தாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் 53-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் அணிகள் இன்று (04) மோதுகின்றன.
CATEGORIES Sports News

