பஞ்சாப் – லக்னோ அணிகள் இன்று மோதல்
இன்றைய தினத்திற்கான (04) இரண்டாவது போட்டியானது, இரவு 7.30 க்கு நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sports News