உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ; அம்பலாங்கொடை நகர சபைக்கான முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ; அம்பலாங்கொடை நகர சபைக்கான முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. 

காலி மாவட்டம் அம்பலாங்கொடை நகர சபைக்கான வாக்களிப்பு முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. 

அதன்படி, காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை நகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

தேசிய மக்கள் சக்தி (NPP) – 5,736 வாக்குகள் -11 உறுப்பினர்கள் 

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 2,934 வாக்குகள் – 5 உறுப்பினர்கள் 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 1,928 வாக்குகள் – 3 உறுப்பினர்கள் 

ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 553 வாக்குகள் – 1 உறுப்பினர் 

சுயாதீன குழு – 1 (IND1) – 552 வாக்குகள் – 1 உறுப்பினர் 

சர்வஜன அதிகாரம் (SB)- 447 வாக்குகள் – 1 உறுப்பினர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )