உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ;கண்டி மாவட்டம் வத்தேகம நகர சபை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ;கண்டி மாவட்டம் வத்தேகம நகர சபை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. 

கண்டி மாவட்டம் வத்தேகம நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. 

வத்தேகம நகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

தேசிய மக்கள் சக்தி (NPP) – 2,028 வாக்குகள் -07 உறுப்பினர்கள் 

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1,289 வாக்குகள் – 05 உறுப்பினர்கள் 

பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) – 499 வாக்குகள் – 2 உறுப்பினர்கள் 

சர்வஜன அதிகாரம் (SB)- 359 வாக்குகள் – 1 உறுப்பினர் 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 324 வாக்குகள் – 01 உறுப்பினர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )