உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ; காலி மாவட்டம் ஹிக்கடுவை நகர சபை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ; காலி மாவட்டம் ஹிக்கடுவை நகர சபை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. 

காலி மாவட்டம் ஹிக்கடுவை நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. 

ஹிக்கடுவை நகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

தேசிய மக்கள் சக்தி (NPP) – 6,133 வாக்குகள் -9 உறுப்பினர்கள் 

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 3,159 வாக்குகள் – 4 உறுப்பினர்கள் 

சர்வஜன அதிகாரம் (SB)- 1,487 வாக்குகள் – 2 உறுப்பினர்கள் 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 1,820 வாக்குகள் – 2 உறுப்பினர்கள் 

தேசிய சுதந்திர முன்னணி (NFF) – 993 வாக்குகள் – 1 உறுப்பினர்

ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 940 வாக்குகள் – 1 உறுப்பினர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )