கொட்டகலை பிரதேச சபைக்கான முடிவுகள்

கொட்டகலை பிரதேச சபைக்கான முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. 

நுவரெலியா மாவட்டம் கொட்டகலை பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. 

கொட்டகலை பிரதேச சபையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) – 9,165 வாக்குகள் – 5 உறுப்பினர்கள் 

தேசிய மக்கள் சக்தி (NPP) – 8,770 வாக்குகள் – 5 உறுப்பினர்கள் 

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 8,719 வாக்குகள் – 4 உறுப்பினர்கள் 

ஜனநாயக தேசிய கூட்டமைப்பு (DNA) – 1,977 வாக்குகள் – 1 உறுப்பினர் 

ஈரோஸ் ஜனநாயக முன்னணி (ERDF) – 1,655 வாக்குகள் – 1 உறுப்பினர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )