Tag: Pradeshiya Sabha

வத்தளை பிரதேச சபைப் பகுதியில் உள்ள அரசாங்க காணிகளில் வசிப்பவர்களுக்கு இலவச மானிய அனுமதிப்பத்திரங்கள்

Mithuna- March 15, 2026

வத்தளை பிரதேச செயலகத்தில் (12) வத்தளை பிரதேச சபைப் பகுதியில் உள்ள அரசாங்க காணிகளில் வசிப்பவர்களுக்கு இலவச மானிய அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டன. அனைவருக்கும் சிறந்த வாழ்க்கையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட தற்போதைய அரசாங்கத்தின் தொலைநோக்குப் ... Read More

திருமலை கோமரங்கடவல பிரதேச சபை தவிசாளர் சடலமாக மீட்பு

Mithuna- November 21, 2025

32 வயதான திருகோணமலை கோமரங்கடவல பிரதேச சபை தவிசாளர் பிரகாத் தர்மசேன இன்று (21) வயலில் சடலமாக மீட்கப்பட்டள்ளார். நேற்று மாலை வீட்டில் இருந்து தனது வயலுக்கு காவலுக்குச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் ... Read More

வெலிகம பிரதேச சபைத் தலைவர் படுகொலை ; ”சந்தேக நபர்கள் சில நாட்களில் கைது செய்யப்படுவார்கள்”

Mithuna- October 23, 2025

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் படுகொலைக்கு சம்மந்தப்பட்ட சந்தேக நபர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும் அவர் , ... Read More

???? Breaking News : வெலிகம பிரதேச சபைத் தலைவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

Mithuna- October 22, 2025

வெலிகம பிரதேச சபையில் இன்று (22) நடத்தப்பட் துப்பாக்கிச் சூடட்டில் வெலிகம பிரதேச சபை தலைவரான லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளார். இன்று காலை வெலிகம பிரதேச சபை தலைவர் பிரதேச சபையின் நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, ... Read More

கரந்தெனிய பிரதேச சபை தவிசாளர் காலமானார்

Mithuna- September 21, 2025

கரந்தெனிய பிரதேச சபைத் தவிசாளர் மஹீல் முனசிங்க இன்று (21) காலமானார்.  இன்று காலை உடற்பயிற்சி செய்யும் போது மயங்கி விழுந்த நிலையில் கரந்தெனிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்  அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ... Read More

ஹல்துமுல்ல பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி வசம்

Mithuna- June 12, 2025

ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்தி 11 வாக்குகளால் கைப்பற்றியுள்ளது. அதற்கமைய, பெருபான்மையான வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் வேட்பளார் ஜகத் குமார ராஜபக்‌ஷ தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். Read More

அக்குரணை பிரதேச சபை ஐக்கிய மக்கள் சக்தி வசம்

Mithuna- June 12, 2025

அக்குரணை பிரதேச சபையின் அதிகாரத்தை பெரும்பான்மை வாக்குகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. இன்று (12) நடைபெற்ற குறித்த வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் இஸ்திஹார் இமாதுதீன் மூன்று வாக்குகளை அதிகமாக பெற்று ... Read More