
ஹல்துமுல்ல பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி வசம்
ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்தி 11 வாக்குகளால் கைப்பற்றியுள்ளது.
அதற்கமைய, பெருபான்மையான வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் வேட்பளார் ஜகத் குமார ராஜபக்ஷ தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

