
சிறைச்சாலைகள் திணைக்களதிற்கு புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்
சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலைகள் கண்காணிப்பாளர் காமினி பி. திசாநாயக்க தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்ததையடுத்து சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்க புதிய ஊடகப் பேச்சாளராக இன்று (12) நியமிக்கப்பட்டுள்ளார்.
CATEGORIES Sri Lanka

