ஐக்கிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்கள்  இடைநிறுத்தம்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்கள் இடைநிறுத்தம்

பேருவளை மாநகர சபையின் மேயர் மற்றும் துணை மேயர் நியமனத்தில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த பேருவளை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்களின் கட்சி உறுப்பினர் பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதனைத் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஒரு அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

image
SJB

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )