HomeSri LankaMain Newsதுமிந்த திசாநாயக்க கைது MithunaMay 23, 2025 10:44 am 0 தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி ஒன்று தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக சந்தேகத்தின் பேரில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். CATEGORIES Main NewsSri Lanka TAGS arrestDuminda DissanayakeSri lanka Share ThisAUTHORMithuna