காட்டு யானைத் தாக்கி 7 வயது சிறுமி பலி

காட்டு யானைத் தாக்கி 7 வயது சிறுமி பலி

திருகோணமலை – கோமரங்கடவல, இந்திகட்டுவெவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 7 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

வேலைக்குச் சென்ற தனது தந்தையுடன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது காட்டு யானை தாக்கியதில் தந்தை சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதுடன் யானையால் தாக்கப்பட்டு சிறுமி பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )