அசோக சேபாலவுக்கு விளக்கமறியல்

அசோக சேபாலவுக்கு விளக்கமறியல்

தலவாக்கலை லிந்துல நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக்க சேபாலவை ஜூன் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு 2.38 மில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியதற்காக இன்று (02) காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )