
கதிரை சின்னத்தின் நகரசபை உறுப்பினர்கள் இன்று சத்தியப்பிரமாணம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் கீழ் 8 மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நகரசபை உறுப்பினர்கள் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இலங்கை சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு நடைபெற்றது.
CATEGORIES Sri Lanka

