
தீடீரென செயலிழந்த ChatGPT
பிரபலமான ChatGPT இணைய சேவை திடீரென செயலிழந்ததாகக் கூறப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள பல பயனர்கள் ChatGPT சேவையை அணுக முடியவில்லை என கண்டறியப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள்
கூறுகின்றன .
இது தொடர்பாக ஒரு தானியங்கி செய்தி தோன்றும் போதும் பதிலை உருவாக்கும் போது பிழை ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது
எனவே தொடர்ந்தும் பிழைகள் ஏற்பட்டால் ,தயவுசெய்து உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளவும் என கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் OpenAI அதிகாரப்பூர்வ விளக்கத்தை வெளியிடவில்லை,
எனினும் குறித்த குழு இந்த பிரச்சினையை விசாரித்து வருவதாகக் கூறியுள்ளது..

