
தங்கத்தின் விலையில் மாற்றம்
கொழும்பு செட்டியார் தெருவில் இன்று (11) விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு,
1 கிராம் தங்கம் (22 கரட்) – ரூ.30,525
1 பவுண் தங்கம் (22 கரட்) – ரூ.244,200
1 கிராம் தங்கம் (24 கரட்) – ரூ.33,000
1 பவுண் தங்கம் (24 கரட்) – ரூ.264,000

