முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஹமில்டன் வனசிங்க காலமானார்

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஹமில்டன் வனசிங்க காலமானார்

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஹமில்டன் வனசிங்க காலமானார்.

இவர் தனது 91ஆவது வயதில் காலமானார்

இவர் இலங்கை இராணுவத்தின் 11 ஆவது இராணுவத் தளபதியாவார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )