
இரத்தினபுரி – கொழும்பு வீதியில் பஸ்- கொள்கலன் லொறிமோதி விபத்து
இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதி மீன்னான பகுதியில் பஸ்ஸொன்றும் கொள்கலன் லொறியொன்றும் மோதிய
விபத்தில் 18 பேர்.காயமடைந்தனர்
இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தினால் கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.
விபத்தில் காயமடைந்த சுமார் 23 பேர் எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் விபத்து குறித்து எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka
TAGS Sri lanka

