யாழில் 160 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழில் 160 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் 160 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மானிப்பாய் சுதுமலை பகுதியைச் சேர்ந்த 24 வயது உடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

கைதான சந்தேக நபரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்றையதினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

-தம்பிதுரை பிரதீபன்-

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )