
ஹீட்டரைப் பயன்படுத்தி தண்ணீரை சூடாக்க முற்பட்ட 8 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
வீட்டில் தண்ணீரை சூடாக்க மின்சார ஹீட்டரைப் பயன்படுத்தியபோது மின்சாரம் தாக்கி 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார் .
மதவாச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கிலிகந்தராவ பகுதியில்
இந்த சம்பவம் நேற்று இடம்பெறுள்ளது .
மின்சாரம் தாக்கி மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த சிறுமி உயிரிழந்ததாக நேற்று மாலை மதவாச்சி போலீசாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது
சம்பவம் குறித்து மதவாச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

