கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நிலவரம்

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நிலவரம்

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச்சுட்டெண் இன்றைய தினம் 39.26 புள்ளிகள் அதிகரித்து, 16,854.86 புள்ளிகளாக நிறைவடைந்தது. 

அத்துடன், எஸ் எண்ட் பி ஸ்ரீலங்கா 20 பங்கு விலைச் சுட்டெண் 18.30 புள்ளிகள் அதிகரித்து, 4,981.57 புள்ளிகளாகப் பதிவானது. 

அதற்கமைய, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வு 5.16 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )