இரசாயன ஆலையில் வெடி விபத்து ; 10 பேர் பலி

இரசாயன ஆலையில் வெடி விபத்து ; 10 பேர் பலி

தெலங்கானாவில் இரசாயன ஆலையில் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.

குறித்த இரசாயன ஆலையில் பணியில் இருந்த தொழிலாளர்கள் 10 பேரே இவ்வாறுஉயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )