ராகம பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

ராகம பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

ராகம, படுவத்த பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டியில் பயணித்த அடையாளம் தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, பாதாள உலக குழு உறுப்பினரான “ ஆர்மி உபுல்” என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

“ஆர்மி உபுல்” என்பவர், புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட, கனேமுல்ல சஞ்சீவவின் நெருங்கிய நண்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )