
தங்கத்தின் விலையில் மாற்றம்
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 264,500 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 244,700 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,063 ரூபாயாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,588 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

