கா .பொ .த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியானது

கா .பொ .த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியானது

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது .

பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான https://www.doenets.lk/ மற்றும் http://www.results.exams.gov.lk/ ஐப் பார்வையிடுவதன் மூலம் பரீட்சை முடிவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )