
நடிகை சன்னி லியோன் இலங்கை வந்தடைந்தார்
நடிகை சன்னி லியோன் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
சன்னி லியோனை தவிர பொலிவுட் திரையுலகில் வலம் வரும் ஏனைய சில நடிகர்களும் வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது




CATEGORIES Sri Lanka

