இந்திய மீனவர்கள் 7 பேருக்கு விளக்கமறியல்

இந்திய மீனவர்கள் 7 பேருக்கு விளக்கமறியல்

இலங்கைக் கடற்பரப்பினுள் எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

நேற்று (13) அதிகாலை யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் குறித்த இந்திய மீனவர்கள் எழுவரும்7 பேரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )