தன் உயிரை மாய்த்த  நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்பு

தன் உயிரை மாய்த்த நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்பு

வட்டவளையில் வயோதிபப் பெண் ஒருவர் தன் உயிரை மாய்த்த நிலையில் இன்று (21) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை குயில்வத்த பகுதியைச் சேர்ந்த 62 வயதான வயோதிபப் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இச் சம்பவம் தொடர்பில் வட்டவளை பொலிஸாருடன் ஹட்டன் தடயவியல் பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )