வெற்றிலையின் விலை அதிகரிப்பு

வெற்றிலையின் விலை அதிகரிப்பு

சந்தையில் வெற்றிலையின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பகுதியில் உள்ள வெற்றிலை கடைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரிய வெற்றிலை 10 ரூபாவாகவும், கம்பி வெற்றிலை 8 ரூபாவிற்கும், சிறிய வெற்றிலை 7 ரூபாவிற்கும் கிடைப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

அதன்படி, 40 வெற்றிலை கொண்ட ஒரு கட்டு 350ரூபாய் முதல் 450 ரூபாய் வரை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )