உலகின் மிக வயதான மாரத்தான் வீரர் மரணம்

உலகின் மிக வயதான மாரத்தான் வீரர் மரணம்

உலகின் மிக வயதான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் என்று அறியப்படும் பௌஜா சிங் (Fauja Singh) இன்று (15) ,தனது கிராமத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த அவர், ஜலந்தரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )