HomeSri LankaBusinessதங்கத்தின் விலையில் மாற்றம் MithunaJuly 17, 2025 3:00 pm 0 கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில், 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 247,000 ரூபாவாகவும் 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 267,000 ரூபாவாகவும் காணப்படுகிறது. CATEGORIES BusinessSri Lanka TAGS gold jewellerygold priveSri lanka Share ThisAUTHORMithuna