ஹம்பாந்தோட்டை பறவைகள் பூங்கா உரிமையாளருக்கு விளக்கமறியல்

ஹம்பாந்தோட்டை பறவைகள் பூங்கா உரிமையாளருக்கு விளக்கமறியல்

ஹம்பாந்தோட்டை பறவைகள் பூங்காவின் உரிமையாளர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது. 

இலங்கைக்குள் ஆடம்பர மோட்டார் சைக்கிள்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்த வழக்கில் குறித்த பூங்காவின் உரிமையாளர் இன்று (17) கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )