இலஞ்சம் பெற்ற கிராம உத்தியோகத்தர் ஒருவர் கைது

இலஞ்சம் பெற்ற கிராம உத்தியோகத்தர் ஒருவர் கைது

சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் கீழ் பணிபுரியும் கிராம உத்தியோகத்தர் ஒருவர் பிறப்புச் சான்றிதழை மாற்றுவதற்காக 5 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )