
தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு
தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இன்று (18) பதிவாகியுள்ளது.
தெஹிவளை தொடருந்து நிலையத்திற்கு அருகில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நபர் ஒருவர் கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

